Close Menu
tisitwas.comtisitwas.com
  • Home
  • Breakups
  • Conflicts
  • Dating Tips
  • Marriage
  • Romance
  • Self-Love
  • Toxic Signs

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

My husband won’t make any effort to please me in bed | Sex

August 9, 2026

The Advice Marriage Therapists Give Couples Who’ve Fallen Out Of Love

August 9, 2026

The moment I knew: As I packed, our future looked uncertain – then he gave me his fluffy pyjamas | Australian lifestyle

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
tisitwas.comtisitwas.com
  • Home
  • Breakups
  • Conflicts
  • Dating Tips
  • Marriage
  • Romance
  • Self-Love
  • Toxic Signs
tisitwas.comtisitwas.com
Home»Toxic Signs»மறந்து கூட கணவரிடம் பெண்கள் சொல்லக்கூடாத விஷயங்கள்? எச்சரிக்கும் நிபுணர்கள்! | by Manimegalaiarun | Nov, 2025
Toxic Signs

மறந்து கூட கணவரிடம் பெண்கள் சொல்லக்கூடாத விஷயங்கள்? எச்சரிக்கும் நிபுணர்கள்! | by Manimegalaiarun | Nov, 2025

kirklandc008@gmail.comBy kirklandc008@gmail.comNovember 17, 2025No Comments3 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
மறந்து கூட கணவரிடம் பெண்கள் சொல்லக்கூடாத விஷயங்கள்? எச்சரிக்கும் நிபுணர்கள்! | by Manimegalaiarun | Nov, 2025
Share
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest Email

Manimegalaiarun

கணவன் — மனைவி உறவில் பகிர வேண்டும், பெண்கள் பகிர்ந்து கொள்ள கூடாத விஷயங்கள் பற்றி நிபுணர்கள் விடுக்கும் முக்கிய எச்சரிக்கை பற்றி பார்ப்போம்.

தற்கால சமூகத்தில் உறவுகள் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், உறவு ஆலோசகர்கள் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க எச்சரிக்கை வழங்குகின்றனர். காதல் வாழ்க்கையில் கடந்த அனுபவங்களைப் பற்றி மிக அதிகமாகப் பேசுவது, நல்ல நோக்கத்துடன் சொல்லப்பட்டாலும், புதிய உறவில் பல பிரச்சினைகளை உருவாக்கக்கூடும் என்றே நிபுணர்களின் ஒருமித்த கருத்து.

பழைய உறவுகளைப் பற்றி சொல்வது:

ஆலோசகர்கள் கூறுவதாவது, சில பெண்கள் நேர்மையாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் பழைய காதல் வாழ்க்கையை முழுமையாகத் தங்கள் துணைக்கு பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் இந்த நேர்மை முறையே உறவின் நிலைப்பாட்டை குலைக்க கூடும். ஆண்கள் மனதோட்டத்தில் போட்டி உணர்வோடு இருப்பார்கள்; கடந்த காலத்தைப் பற்றி அறிந்ததும், அந்த நபருடன் தங்களை ஒப்பிட்டுக் காண முயலும் வாய்ப்பு அதிகரிக்கும். இதனால் மற்றொருவருடன் போட்டியில் நிற்கிறார் என்ற உணர்வு ஆண்களில் மெதுவாக உருவாகலாம்.

ஆலோசகர்கள் கூறும் உதாரணம்:

முன்னாள் காதலன் அளித்த அன்பு, கொடுத்த அனுபவங்கள், செய்த சின்னச் சின்ன செயல்கள் போன்றவை பற்றிய விவரங்கள் ஆண்களின் மனதில் அவசரமில்லாத ஒப்பீடுகளைத் தூண்டும். அவர்கள் வெளியில் எதையும் சொல்லாவிட்டாலும், அந்த எண்ணம் உள்ளுக்குள் பதிந்து போகும் அபாயம் உள்ளது.

உண்மை அனைத்தையும் ஏற்க முடியாது:

சில ஆண்கள் உணர்ச்சி ரீதியாக பலமாகத் தெரியினும், எல்லா விபரங்களையும் கவனமாகச் சமாளிக்க முடியாது என நிபுணர்கள் விளக்குகின்றனர்.

ஒரு பெண் முன்பு ஏமாற்றத்தை மன்னித்திருந்தார் என்ற தகவலும், சிலரிடம் தவறான கருத்துக்களை உருவாக்கலாம். உறவை கட்டுப்படுத்த கைம்மறை வாய்ப்பாகக் கூட அவர்கள் அதை எடுத்துக் கொள்ளலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மிக விரைவாக பலவீனங்களை வெளிப்படுத்துவது உறவை நேரடியாக பாதிக்கலாம்:

அதாவது கணவரிடமோ அல்லது காதலரிடமோ, ஆரம்பத்திலேயே பெண்கள் தங்களுடைய அனைத்து பயம், வருத்தம், போன்றவற்றை முழுமையாகப் பகிர வேண்டிய அவசியமில்லை. இப்படிப்பட்ட வெளிப்பாட்டுகள் சில ஆண்களில் “இந்தப் பெண்ணின் அனைத்து உணர்ச்சி சுமையும் என் மேல் வந்துவிடும்” என்ற எண்ணத்தை உருவாக்கலாம். இந்த எண்ணமே உறவின் நெருக்கத்தை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.

சில ஆண்கள் பெண்களின் நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கான திறனை வளர்த்திருக்கலாம்; ஆனால் மற்றவர்கள் இதைச் சமாளிக்க முடியாமல் தூரம் விலகலாம் என்பதே நிபுணர்களின் கூற்று.

நம்பிக்கை வளர்ந்த பிறகே ஆழமான விஷயங்களைப் பகிர வேண்டும்:

Press enter or click to view image in full size

உறவின் வளர்ச்சி ஒரு நாள் நிகழ்வல்ல. ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் நிலை அடையும்போது மட்டுமே ஆழமான உணர்வுகள் பேசப்பட வேண்டும் என்று ஆலோசகர்கள் வேறு வேறு ஆய்வுகளை மேற்கொண்டு கூறுகின்றனர்.

ஒரு பெண்ணின் பலவீனங்களை அறிந்து கொள்ளும் உரிமை, அந்த நபர் முதலில் தன்னை நம்பத்தகுந்தவனாக நிரூபிக்க வேண்டும் என்பதே கருத்து.

பெண்ணின் தனித்துவமும், நிதானமும் உறவின் கவர்ச்சியான அம்சங்கள்:

ஒரு பெண் தன்னம்பிக்கை, அமைதியான நடத்தை, மற்றும் சற்று மர்மம் கொண்டிருப்பது உறவின் கவர்ச்சியை அதிகரிக்கும். ஆண்கள் இயல்பாகவே ஒரு பெண்ணின் தன்னம்பிக்கையையும் தன்னிறைவும் கவர்ந்துகொள்வார்கள்.

எனவே உறவின் ஆரம்பத்திலேயே அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்ல முயற்சிப்பது, அந்த நெருக்கம் மற்றும் சுவாரஸ்யத்தை குறைக்கக்கூடும்.

நிதி விவரங்கள்:

அலோசகர்களின் பார்வையில், காதலில் நிதி விவரங்கள் அதிகம் பேசப்படக்கூடாது.ஒரு பெண் எவ்வளவு சம்பாதிக்கிறார், என்னென்ன கடன் இருக்கிறது, எவ்வளவு சேமிப்பு உள்ளது போன்ற விவரங்கள் உறவின் ஆரம்பத்தில் பேசப்படுவது, இருவருக்கும் தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கும்.

நிதி நிலை உயர்ந்திருந்தாலும், அது சில ஆண்களில் அஹங்காரம் அல்லது குறைபாடு உணர்வை உருவாக்கும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல் நிதி சிக்கல்கள் குறித்து ஆரம்பத்திலேயே கூறிவிட்டால், “இதை நான் சரிசெய்ய வேண்டும்” என்ற தவறான பொறுப்பு உணர்வு சிலரிடம் தோன்றக்கூடும். நிதி விபரங்களைப் பயன்படுத்தி மனோவியல் அழுத்தம் கொடுக்கும் உரிமை சிலரிடம் உருவாகக்கூடும் என்பதும் முன்வைக்கப்படுகிறது.

உறவின் உண்மையான வலிமை:

Press enter or click to view image in full size

ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி; உறவின் நேர்மையான வலிமை பணத்தில் அல்ல;

அன்பில், மரியாதையில், புரிதலில், மற்றும் ஒருவருக்கொருவர் அளிக்கும் பாதுகாப்பு உணர்வில் தான் இருக்கிறது. நிதி விபரங்கள் அல்லது கடந்த கால அனுபவங்கள் உறவை மதிப்பிடும் அளவுகோல் ஆகக்கூடாது என்பதே நிபுணர்கள் தெரிவிக்கும் முக்கிய வலியுறுத்தல்.

உறவு ஒரு நன்றாகப் பின்னப்பட்ட நெசவு போல; அதில் தேவையற்ற கலப்பு நூல்கள் சேர்ந்துவிடாதபடி கவனமாக அணுக வேண்டும் என கூறுகிறார்கள்.

உறவு வளர்ந்தபோது வெளிப்படைத்தன்மை அதிகரிக்கலாம்:

நம்பிக்கை வளர்ந்து உறவு நிலை பெருகும் போது, நிதி விபரங்களோ, தனிப்பட்ட உணர்வுகளோ பற்றிய திறந்த உரையாடல் நடத்தலாம். ஆனால் தொடக்கத்திலேயே அனைத்தையும் வெளிப்படுத்துவது, உறவின் அடிப்படையைத் தளர்த்தும். எனவே புதிதாக திருமணம் செய்த பெண்கள், மற்றும் காதலின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை… ஆனால் காலம் கனிந்து வரும் வரை காத்திருப்பது மட்டுமே வலுவான உறவை ஏற்படுத்தும்.

Manimegalaiarun Nov எசசரககம கட கணவரடம சலலககடத நபணரகள பணகள மறநத வஷயஙகள
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
kirklandc008@gmail.com
  • Website

Related Posts

Blood Is Not Thicker Than Water. It’s Just Slower.

August 4, 2026

6 Darkest Manipulation Tactics That Destroy Your Sense Of Reality

August 3, 2026

The Part Of You That Cannot Leave: An IFS View Of Codependent Relationships

August 2, 2026

The Reaction Was Not the Abuse: Understanding Coerced Defensive Aggression After Narcissistic Abuse

August 1, 2026

Be Careful, Some People Come Into Your Life to Use You and Abuse You

July 31, 2026

Kita yang tak lagi sama.

July 30, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Don't Miss

My husband won’t make any effort to please me in bed | Sex

By kirklandc008@gmail.comAugust 9, 2026

My husband and I have been together for six years. He is 60, 20 years…

The Advice Marriage Therapists Give Couples Who’ve Fallen Out Of Love

August 9, 2026

The moment I knew: As I packed, our future looked uncertain – then he gave me his fluffy pyjamas | Australian lifestyle

August 8, 2026

Blind date: ‘I asked him to compliment my outfit and he said he didn’t really like it’ | Dating

August 8, 2026
Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
Our Picks

My husband won’t make any effort to please me in bed | Sex

August 9, 2026

The Advice Marriage Therapists Give Couples Who’ve Fallen Out Of Love

August 9, 2026

The moment I knew: As I packed, our future looked uncertain – then he gave me his fluffy pyjamas | Australian lifestyle

August 8, 2026

Blind date: ‘I asked him to compliment my outfit and he said he didn’t really like it’ | Dating

August 8, 2026

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

About Us

Welcome to tisitwas, your trusted space for honest, heartfelt, and empowering relationship advice. Whether you're healing from a breakup, dealing with arguments, or searching for the one, we're here to walk with you every step of the way.

Our Picks

My husband won’t make any effort to please me in bed | Sex

August 9, 2026

The Advice Marriage Therapists Give Couples Who’ve Fallen Out Of Love

August 9, 2026
Recent Posts
  • My husband won’t make any effort to please me in bed | Sex
  • The Advice Marriage Therapists Give Couples Who’ve Fallen Out Of Love
  • The moment I knew: As I packed, our future looked uncertain – then he gave me his fluffy pyjamas | Australian lifestyle
Facebook X (Twitter) Instagram Pinterest
  • About Us
  • Get In Touch
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms and Conditions
© 2026 [Websie]. Designed by Pro.

Type above and press Enter to search. Press Esc to cancel.